நகர்சேரும் ஒன்றுகூடல்கள்

அடுத்த நேரடி நிகழ்வு நகர்சேரும் ஒன்றுகூடல் – Streaming 8PM EST 2021/06/28

நீங்கள் உங்கள் கேள்விகளை நிகழ்ச்சிக்கு முன்பாகவோ அல்லது அது நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதோ இங்கு சமர்ப்பிக்க முடியும்.
இந்த நிகழ்வு ஆங்கிலத்தில் நடைபெறும்

நடந்து முடிந்த நகர்சேரும் ஒன்றுகூடல்கள்

06/17/2021

06/11/2021

04/28/2021

05/19/2021

கோவிட்-19 தடுப்பு மருந்துகள் பற்றி உங்களிடம் மேலதிகமான கேள்விகள் அல்லது கரிசனங்கள் உண்டு என்றால், தயவு செய்து உங்கள் கேள்விகளை (நீங்கள் விரும்பினால் அநாமதேய முறையிலாயினும் ) எமக்கு அனுப்பி விடுங்கள். எதிர்வரும் நகர்சேரும் ஒன்று கூடல்களின் பொழுது அவற்றுக்கு நாம் பதில் வழங்க எம்மால் முடிந்த அளவு முயற்சி செய்வோம்.

If you would like a response to your message, please enter your email address. / Si vous souhaitez une réponse à votre message, veuillez saisir votre adresse e-mail.